ஜெபக்குறிப்பு: ஜுன் 7 ஞாயிறு
“.. வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனை” (அப்.14:15) ஆராதிக்கும் நாம், அவரை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்கெடுத்து அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையினால் பெலப்படத்தக்கதாக வேண்டுதல் செய்வோம்.