ஜெபக்குறிப்பு: ஜுன் 9 செவ்வாய்

“… மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” (ஆதி.2:18) என்று ஆதிக்குடும்பத்தை ஏற்படுத்தித் தந்த தேவன் தாமே 17 நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தந்து அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.