ஜெபக்குறிப்பு: ஜுன் 11 வியாழன்

“நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல்கி.3:6) மாறாத ஆண்டவர்தாமே இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியப்பணிகளை ஆசீர்வதித்திடவும், அத்தேசத்தின் சமாதானம் காக்கப்படுவதற்கும், எழுத்தாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தி, இவ்வூழியங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரயோஜனப்படவும் ஜெபிப்போம்.