ஜெபக்குறிப்பு: ஜுன் 16 செவ்வாய்
“.. ஞானத்தில் குறைவுள்ள…, யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிற தேவன்” (யாக்.1:5) தாமே 15 பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ஞாபகசக்தியையும் கொடுக்கவும், மேற்படிப்புக்கு காத்திருக்கும் பிள்ளைகளுக்கு பணத்தேவைகள் சந்திக்கப்படவும், விருப்பப்பாடங்கள் கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.