ஜெபக்குறிப்பு: ஜுன் 17 புதன்
பீஹார் மாநிலத்திலுள்ள கிராமங்களுக்காக, கடினமான இருதயத்தோடே சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் மிஷெனரிகளை துன்புறுத்தியும், சுவிசேஷ ஊழியங்களுக்கு தடை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்பட, அதிகாரிகளும் விசுவாசமுள்ளவர்களாய் மாற (யோவா.12:42) வேண்டுதல் செய்வோம்.