ஜெபக்குறிப்பு: ஜுன் 18 வியாழன்
சத்தியவசன பிரதிநிதிகளாக திருச்சியில் பணியாற்றும் சகோ.சந்திரசேகர், சிவகாசியில் பணியாற்றும் சகோ.சாமுவேல் துரைராஜ், நாகப்பட்டினத்திலும் மதுரையிலும் பள்ளிகளில் இப்பணியில் உதவி செய்யும் ஆசிரியர்கள் யாவருக்காகவும் அவர்களது குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.