ஜெபக்குறிப்பு: ஜுன் 19 வெள்ளி

“.. ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றி விடு” (புலம்.2:19) இவ்வாக்கைப் போல குழந்தைப் பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் 10 குடும்பங்களில் கர்த்தர் அற்புதங்களைச் செய்ய அவர்கள் கண்ணீர் துடைக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.