ஜெபக்குறிப்பு: ஜுன் 20 சனி
“.. என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” (மத்.24:9) இவ்வாக்கு நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில், ஆண்டவரது சத்தத்தைக்கேட்டு மிஷெனரி பணித்தளங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு கர்த்தர் பக்கபலமாக இருந்து தேசத்தில் பெரிய காரியங்களைச் செய்தருள ஜெபிப்போம்.