ஜெபக்குறிப்பு: ஜுன் 21 ஞாயிறு
“தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்” (சங்.47:7) என்ற வாக்குப்படி கடமைக்காக தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்களாக இல்லாமல், கருத்துடனே ஆராதித்து கர்த்தரை மகிமைப்படுத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.