ஜெபக்குறிப்பு: ஜுன் 23 செவ்வாய்

இந்நாட்களில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சிறைச்சாலை போன்ற இடங்களில் ஊழியம் செய்யக்கூடிய ஒவ்வொரு ஊழியர்களையும் கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், விடுதலையளிக்கக்கூடிய சத்திய வார்த்தைகளை அவர்கள் கேட்டு எல்லா பாவ, சாபத்திலிருந்து விடுவிக்கப்படவும் ஜெபிப்போம்.