ஜெபக்குறிப்பு: ஜுன் 25 வியாழன்
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து திருச்சபை ஊழியங்களுக்காகவும், அங்குள்ள சுரங்கத்தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீன்பிடிக்கும் தொழில் செய்யும் மக்கள் யாவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு இரட்சிக்கப்படாத மக்கள் சுவிசேஷ ஒளியைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெபிப்போம்.