ஜெபக்குறிப்பு: ஜூலை 3 வெள்ளி

“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும் .. இருப்பார்” (சங்.94:14) என்ற வாக்குப்படியே சுகவீனங்களோடு இருக்கும் 9 நபர்கள் கர்த்தருடைய இரக்கத்தால் சுகமடைந்து எழும்பவும், ஆரோக்கியமான வாழ்க்கை நடத்துவதற்கும் வேண்டுதல் செய்வோம்.