ஜெபக்குறிப்பு: ஜூலை 6 திங்கள்
“… வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்” (அப்.10:44) என்ற வாக்குப்படி சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் கர்த்தர் அவ்விதமாகவே ஆசீர்வதித்து, வசனத்தைக் கேட்கிறவர்கள் உள்ளங் களிலே மனந்திரும்புதலுக்கேற்ற கிரியையை நடப்பித்திட வேண்டுதல் செய்வோம்.