ஜெபக்குறிப்பு: ஜூலை 8 புதன்
“.. கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்” (லூக்.11:9) இவ்வாக்குப்படியே இந்நாளில் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் மன்றாட்டு ஜெபங்களுக்கு கர்த்தர் நல்ல பதில்களை அருளிச் செய்திடவும், ஜெபக்கூட்டம் ஆசீர்வாதமாய் நடப்பதற்கும் ஜெபிப்போம்.