ஜெபக்குறிப்பு: ஜூலை 10 வெள்ளி
“கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் .. அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்” (சங்.130:5) இவ்வாக்குப்படி கர்த்தரையே நம்பி சார்ந்திருக்கிற 10 நபர்களுக்கு கர்த்தர் தாமே ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தந்தருளி அவர்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.