ஜெபக்குறிப்பு: ஜூலை 12 ஞாயிறு

“… தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக” (ரோம.16:27) கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரராகிய தேவனை இந்த ஆராதனைநாளிலே பரிசுத்த அலங்காரத்துடனே நாம் தொழுதுகொண்டு ஆராதிப்போம்.