ஜெபக்குறிப்பு: ஜூலை 14 செவ்வாய்
கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மாநிலத்தின் அனைத்து மக்களும் இரட்சிக்கப்படவும், அம்மாநிலத்திற்கு சுற்றுலா வரக்கூடிய ஒவ்வொரு வருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு ஒன்றான மெய்தேவனாகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் அறிந்துகொள்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.