ஜெபக்குறிப்பு: ஜூலை 22 புதன்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருச்சபைகளின் எழுப்புதலுக்காகவும், சுவிசேஷம் பரம்புவதற்கு எதிர்ப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்துகிற எல்லா அந்தகார வல்லமைகளும் தகர்க்கப்படவும் கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும், அங்குள்ள ஊழியர்கள் வல்லமையாய் பயன்படுத்தப்பட ஜெபிப்போம்.