ஜெபக்குறிப்பு: ஜூலை 23 வியாழன்
“மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார்” (சங்.113:9) இந்த வாக்குகளை குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 10 குடும்பங்களில் தேவன் நிறைவேறச்செய்திடவும், அவர்களும் கர்த்தர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையிலே உறுதியாய் நிலைத்திருக்க வேண்டுதல் செய்வோம்.