ஜெபக்குறிப்பு: ஜூலை 28 செவ்வாய்

“.. இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்” (மாற்.13:8) என கடைசிநாட்களில் ஏற்படக்கூடிய சம்பவங்களை முன்னெரிச்சரிக்கையாக உரைத்து சென்ற அருள்நாதர் இயேசுவின் வாக்குப்படி இந்நாட்களில் பூமியதிர்ச்சி வெள்ளம் போன்ற இவைகளின் நிறைவேறுதலால் ஜனங்கள் எச்சரிப்படைய யாவரும் மனந்திரும்ப ஜெபிப்போம்.