ஜெபக்குறிப்பு: ஜூலை 29 புதன்

“வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதி.11:24) இவ்வாக்குப்படியே இவ்வூழியத்தை ஆதரவாளர்களாக, பங்காளர்களாகவும் இணைந்து உதாரத்துவமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கின ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பூமியின் கொழுமையையும் .. மிகுந்த தானியத்தையும் தந்தருளி (ஆதி.27:28) அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.