வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 10 திங்கள்

பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக் கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1சாமு.15:22)