ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 4 செவ்வாய்

“…ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவா.9:4) இவ் வாக்குப்படி சுவிசேஷத்திற்கு அநேக இடங்களில் தடைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இந்நாட்களில் நம்முடைய காலங்களை பயனுள்ள வகையில் கர்த்தருக்காக செலவிடவும், ஜெப ஊழியத்திற்கு நம்மை அர்ப்பணித்தும் வேண்டுதல் செய்வோம்.