ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 14 வெள்ளி

“…கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார் .. கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை” (1சாமு.14:6) இந்த வாக்கு குஜராத் மாநிலத்தில் நிறைவேறவும், குறைந்த அளவிலே உள்ள ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தி பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, சபைகள் வளர மன்றாடுவோம்.