ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 ஞாயிறு
“..எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும் … நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” (யாத்.10:9) என்ற வாக்குப்படியே கர்த்தருடைய ஓய்வுநாளன்று குடும்பகுடும்பமாக ஆலயத்திற்கு சென்று கர்த்தரை ஆராதிப்பதற்கு அவரது ஜனங்கள் தீர்மானமெடுத்து செயல்படுத்தவும், அதற்குள்ள தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.