ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 22 சனி

ஆவிக்குரிய வறட்சியோடு உள்ள தருமபுரி மாவட்டத்தில் கிரியை செய்யும் எல்லா அந்தகார வல்லமைகளின் கிரியைகள் நிர்மூலமாக்கப்படவும், அங்கு நடைபெற்று வரும் சுவிசேஷப்பணிகளின் மூலம் ஜனங்கள் பாவ உணர்வடைந்து மனந் திரும்பவும், அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் கர்த்தர் வசனத்தை உறுதிப்படுத்த ஜெபிப்போம்.