ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 29 சனி
“..இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்” (செப்பனி.3:15) இவ்வாக்குப்படியே பலவிதத் தேவைகளோடு இருக்கிற 10 குடும்பங்களுக்கும் கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து, எல்லாச் சத்துருக்களுக்கும் விலக்கி இரட்சிக்க மன்றாடுவோம்.