ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 புதன்

“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (சங்341:1) இவ் வாக்குப்படியே 15 குடும்பங்களிலே தேவன் பாராட்டி அருளிச்செய்த நன்மைகளுக்காக, சுகத்திற்காக, அவருடைய கிருபைகளுக்காக தேவனை ஸ்தோத்திரிப்போம்.