ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 3 வியாழன்

“…. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” (மாற்கு.9:23) என்ற வாக்குப்படியே சுகவீனத்தோடும், பற்பல பெலவீனங்களோடும் இருக்கும் 10 நபர்கள் தேவனுடைய சர்வாங்க சுகத்தை விசுவாசிக்கவும், அற்புத சுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.