ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 4 வெள்ளி

“இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவன்” (2கொரி.1:3) தாமே மகிமைக்குள் பிரவேசித்த சத்தியவசன ஊழியர் சகோ.எபநேசர் அவர்களது மனைவி சாந்தி, மகள் ஜெனித்தா, மகன் ஜேசன் ஆகியோரை அரவணைத்து பாதுகாக்கவும், ஆறுதலினாலும் தேறுதலினாலும் நிரப்ப ஜெபிப்போம்.