ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 5 சனி

“.. நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத்தி.15:26) என்ற இவ்வாக்குப்படி, பிரசவத்திற்கு காத்திருக்கும் 5 சகோதரிகளுக்கு கர்த்தர் சுகப்பிரசவத்தைத் தந்தருளவும், ஏற்ற அனுகூலமானத் துணையாக இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.