ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 செவ்வாய்
இந்த வருடத்தில் விசுவாச பங்காளர்களுக்கு அனுப்ப உள்ள விசேஷித்த புத்தக வெளியீட்டை கர்த்தர்தாமே அபிஷேகித்து, அதிலுள்ள ஆவிக்குரிய சத்தியங்கள் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாக பெலனாக காணப்பட, யாவருக்கும் தவறாமல் கிடைக்கப்பெற ஜெபிப்போம்.