ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 புதன்
“.. இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்” (மத்.18:20) இவ் வாக்குப்படியே, இன்று சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் பிரசன்னராயிருந்து கூட்டத்தை ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.