ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 சனி

“… தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்” (1நாளா.29:12) சர்வ அதிகாரமுள்ள கர்த்தர்தாமே நம்முடைய தேசத்தின் தலைவர்களுக்கு ஞானமுள்ள இருதயத்தைக் கொடுத்து, செம்மையாய் ஆட்சி செய்வதற்கு கிருபையளித்திடவும், தேசத்திற்கு நன்மை உண்டாவதற்கும், தேசமக்கள் அனைவரும் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.