ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 செவ்வாய்
“..தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் …உனக்குச் சகாயஞ் செய்வேன்” (எரேமி.15:11) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே பல்தரப்பட்ட சூழ்நிலைகளாலே கடன்பாரத்துக்குள்ளான 5நபர்களுக்கு உதவி செய்து, நெருக்கத்திலிருந்து விடுவித்திடவும், அவர்களது பிரயாசங்களை ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.