ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 ஞாயிறு

“… என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” (மத்.16:18) இவ்வாக்குப்படி திருச்சபைகளிலிருந்து செய்யப்படும் அனைத்து வகையான ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, திருச்சபைகள் நல்ல முன்மாதிரிகளாய் செயல்படவும், போதகர்கள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.