ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 செவ்வாய்

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் திருச்சபையாக இணைந்து செய்துவரும் அனைத்து மிஷனரி பணிகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து சபைகள் மேன்மேலும் பெருகுவதற்கும், அங்கு நடைபெற்றுவரும் முக்கிய தொழிலான நெசவுத்தொழிலதி பர்கள் இரட்சிக்கப்பட, ஜெபக்குழுக்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.