ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 27 ஞாயிறு

“சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்” (மல்கி.1:11) அகில உலகமெங்கும் நடைபெறும் ஓய்வுநாள் ஆராதனைகளில் மகத்துவமான தேவனின் பரிசுத்த நாமம் உயர்த்தப்படவும், கனப்படுத்தப்படவும் வேண்டுதல் செய்வோம்.