ஜெபக்குறிப்பு: அக்டோபர் 1 வியாழன்
“.. உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:18) என்ற வாக்குப்படியே கர்த்தர் இந்த பத்தாவது மாதத்திலும் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதிக்க, நம்மை வழிநடத்த நம்மை அர்ப்பணித்து வேண்டுதல் செய்வோம்.