ஜெபக்குறிப்பு: அக்டோபர் 7 புதன்
“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்” (சங்.147:5) பெரிய ஆண்டவரிடத்தில் படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட 14 நபர்களும் விசுவாசத்தோடிருந்து ஞானத்தையும் அறிவையும் பெற்றுக்கொண்டு எழுந்து பிரகாசிக்க ஜெபிப்போம்.