ஜெபக்குறிப்பு: அக்டோபர் 20 செவ்வாய்

“.. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிக்கிற” (ரோம.1:25) இம்மாசலப் பிரதேச மக்களுடைய இரட்சிப்பிற்காகவும், சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு உள்ள அனைத்து தடைகளும் உடைக்கப்படவும், அவ்விடத்திலே ஊழியர்களை கர்த்தர் அக்கினி ஜூவாலைகளாய் பயன்படுத்தவும் மன்றாடுவோம்.