ஜெபக்குறிப்பு: அக்டோபர் 22 வியாழன்
நம்முடைய தேசத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கும்பணியை எதிர்க்கக்கூடிய எவ்வித இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் “கர்த்தருக்கு விரோதமாக கலகம் பண்ணாதபடி” (எண்ணா.14:9) அவர்கள் எண்ணங்கள் திட்டங்கள் அவமாய் போகத்தக்கதாகவும், அவர்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.