ஜெபக்குறிப்பு: நவம்பர் 9 திங்கள்

சத்தியவசன பிரதிநிதிகளாக நாசரேத்தில் பணியாற்றும் சகோ.ரூபன் புஷ்பராஜ், ஒட்டன் சத்திரம் என்ற இடத்தில் பணியாற்றும் சகோ.ஜேம்ஸ் இவர்களது ஊழிய முன்னேற்றப் பணிகளில் கர்த்தர் இவர்களுக்கும் இவர்களது குடும்பங்களுக்கும் வல்லமையுள்ள தேவனாயிருந்து வழிநடத்திட மன்றாடுவோம்.