ஜெபக்குறிப்பு: நவம்பர் 12 வியாழன்
“… தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்” (சங்.22::24) என்ற இவ்வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட 18 நபர்களுக்கு கர்த்தர் தமது மன உருக்கத்தின்படியே இரங்க ஜெபிப்போம்.