ஜெபக்குறிப்பு: நவம்பர் 13 வெள்ளி
ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 14 நபர்கள் கர்த்தருடைய அன்பில் நிலைத்திருப்பவர்களாகவும், ‘என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்’ (எபி.10:16) என்ற வாக்கின்படி கர்த்தருக்குகந்த வாழ்க்கை வாழ ஜெபிப்போம்.