ஜெபக்குறிப்பு: நவம்பர் 14 சனி

தமிழ் நாட்டில் அதிக தொழிற்சாலைகளை கொண்டுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருச்சபை வளர்ச்சிக்காகவும், சுவிசேஷத்தின் வளர்ச்சிக்கு தடையாயிருக்கக்கூடிய அனைத்து இயக்கத்தின் மக்களும் மனந்திரும்பவும், அங்குள்ள மூடநம்பிக்கை தகர்க்கப்பட கர்த்தரின் நாமம் உயர்த்தப்பட ஜெபிப்போம்.