ஜெபக்குறிப்பு: நவம்பர் 16 திங்கள்
“.. கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” (மத்.7:8) என்ற வாக்குப்படி படிப்பில் ஞானக்குறைவுகளோடு உள்ள 20 பிள்ளைகளும், கேட்கிற யாவருக்கும் ஞானத்தைக் கொடுக்கிற தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபிக்கவும், தேவஞானத்தோடு படித்து சிறந்த வெற்றியாளர்களாக விளங்கவும் வேண்டுதல் செய்வோம்.