ஜெபக்குறிப்பு: நவம்பர் 18 புதன்
“.. தமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஒங்கிய புயத்தினாலும்” (எரேமி.32:21) நடத்திவந்த தேவன்தாமே திருமணத்திற்கு காத்திருக்கும் 21 நபர்களையும் தம்முடைய பலத்த கையினால் நடத்தி அவர்களது காரியங்கள் அனைத்தையும் வாய்க்கச் செய்திட மன்றாடுவோம்.