ஜெபக்குறிப்பு: நவம்பர் 19 வியாழன்

“நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்” (சங்.140:13) கர்த்தரை உயர்த்தும் துதிகளடங்கிய சத்தியவசன பாடல்சிடிக்களையும் செய்தி சிடிக்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிக்கவும், இவைகளை தங்கள் குடும்பங்களில் பயன்படுத்தும் ஒவ்வொரு இல்லங்களுக்குள்ளும் மகிழ்ச்சியும் சமாதானமும் நிலவ ஜெபிப்போம்.