ஜெபக்குறிப்பு: நவம்பர் 28 சனி
சத்தியவசன ஊழியத்தை அன்பின் ஜெபங்களோடும் தியாகமான காணிக்கையாலும் தாங்கிவந்த ஒவ்வொரு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருடைய விசுவாசத்தின் கிரியையும், அன்பின் பிரயாசத்தையும் மறவாத தேவன்தாமே தொடர்ந்தும் அவர்களை வர்த்திக்கச்செய்திடவும், தேவைகளைச் சந்தித்திடவும் ஜெபிப்போம்.